TNPSC Thervupettagam

Paytm பணவழங்கீட்டு வங்கி

January 18 , 2022 1279 days 556 0
  • இது இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்நது வரும் ஒருங்கிணைந்த பண வழங்கீட்டு இடைமுகத்தின் பயன் பெறும் வங்கியாக மாறியது.
  • ஒரே மாதத்தில் 926 மில்லியனுக்கும் அதிகமான ஒருங்கிணைந்த பண வழங்கீட்டு இடைமுகப் பரிவர்த்தனைகளை எட்டிய நாட்டின் முதல்  பயனாளி வங்கி இதுவாகும்.
  • இந்தியத் தேசிய பணவழங்கீட்டுக் கழகம் வெளியிட்ட தரவுகளின்படி, பாரத் ஸ்டேட் வங்கியானது 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அதிக பணம் அனுப்பும் வங்கி குறித்த தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.
  • பயனாளி வங்கிகள் (Beneficiary banks) என்பது பணம் பெறும் கணக்காளர்களைக் கொண்டுள்ள வங்கிகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்