இது இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்நது வரும் ஒருங்கிணைந்த பண வழங்கீட்டு இடைமுகத்தின் பயன் பெறும் வங்கியாக மாறியது.
ஒரே மாதத்தில் 926 மில்லியனுக்கும் அதிகமான ஒருங்கிணைந்த பண வழங்கீட்டு இடைமுகப் பரிவர்த்தனைகளை எட்டிய நாட்டின் முதல் பயனாளி வங்கி இதுவாகும்.
இந்தியத் தேசிய பணவழங்கீட்டுக் கழகம் வெளியிட்ட தரவுகளின்படி, பாரத் ஸ்டேட் வங்கியானது 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அதிக பணம் அனுப்பும் வங்கி குறித்த தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.
பயனாளி வங்கிகள் (Beneficiary banks) என்பது பணம் பெறும் கணக்காளர்களைக் கொண்டுள்ள வங்கிகள் ஆகும்.