TNPSC Thervupettagam
January 18 , 2026 4 days 45 0
  • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது இந்தியாவில், இந்தியாவிற்கும், உலகிற்கும் கட்டமைக்கப் பட்ட People-First செயற்கை நுண்ணறிவு (AI) தளத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
  • இந்தத் தளம் குடிமக்கள் தனிப்பட்டச் சாதனங்களில் தங்கள் சொந்த மொழியில் AI சேவைகளை அணுக உதவும்.
  • இந்தத் தளத்தை ஆதரிப்பதற்காக குஜராத்தின் ஜாம்நகரில் இந்தியாவின் மிகப்பெரிய AI நுட்பத் தயார் தரவு மையம் கட்டப்பட்டு வருகிறது.
  • நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு மலிவு விலையிலான மற்றும் உள்ளடக்கிய AI அணுகலை வழங்குவதே இதன் முக்கிய குறிக்கோள் ஆகும்.
  • இந்தத் தளம் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள் மற்றும் தூய்மையான எரிசக்தி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்பதோடு குஜராத்தில் மேற்கொள்ளப்படும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மாபெரும் 7 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்