Pi – தனிநபர் பயன்பாடு சார்ந்த செயற்கை நுண்ணறிவு உரையாடு மென்பொருள்
April 4 , 2024 499 days 328 0
இன்ஃப்லெக்சன் AI நிறுவனமானது, பயனருக்கு ஏற்ற ஒரு சூழல் கொண்ட Pi தனிநபர் பயன்பாட்டு உதவி அமைப்பு என்ற அதன்உரையாடு மென்பொருளினை இயக்கும் ஒரு பெரிய மொழி மாதிரியின் மேம்பட்ட வடிவமான இன்ஃப்லெக்சன் 2.5 என்ற அதன் சமீபத்திய மொழி மாதிரியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்ஃப்லெக்சன் AI என்பதுகலிபோர்னியாவில் அமைந்துள்ள டீப்மைன்ட் மற்றும்லிங்க்டுஇன்ஆகியவற்றின் முன்னாள்இணைநிறுவனர்களால்நிறுவப்பட்ட செயற்கை நுண்ணறிவு நுட்பம் சார்ந்த புத்தொழில் நிறுவனம் ஆகும்.
அவை 2023 ஆம் ஆண்டு மேமாதத்தில், Pi எனப்படும் அவற்றின் தனிப் பயன்பாட்டு செயற்கை நுண்ணறிவு உரையாடு மென்பொருளினை அறிமுகப்படுத்தின.
Piஎன்பதுஒருசெயற்கை நுண்ணறிவு நுட்பம் சார்ந்த உரையாடு மென்பொருள் ஆகும் என்ற நிலையில் இதனைப் பயன்படுத்தி ஒருவர்ஆழ்ந்த மற்றும்மிகவும் அர்த்தமுள்ளஉரையாடல்களைமேற்கொள்ளமுடியும்.