TNPSC Thervupettagam

PLFS 2025 வருடாந்திர அறிக்கை

March 30 , 2026 11 hrs 0 min 36 0
  • வருடாந்திர தொழிலாளர் வளக் கணக்கெடுப்பு (PLFS), புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசியப் புள்ளியியல் அலுவலகத்தால் (NSO) வெளியிடப்படுகிறது.
  • 2025-ஆம் ஆண்டு முதல், ஆய்வுக்காலம் விவசாய ஆண்டிற்கு (ஜூலை-ஜூன்) பதிலாக நாட்காட்டி ஆண்டாக (ஜனவரி-டிசம்பர்) மாற்றப்பட்டுள்ளது.
  • இது தொழிலாளர் வள பங்கேற்பு விகிதம் (LFPR), தொழிலாளர் மக்கள் தொகை விகிதம் (WPR) மற்றும் வேலையின்மை விகிதம் (UR) போன்ற முக்கிய குறிகாட்டிகளை அளவிடுகிறது.
  • 15+ வயதுடையவர்களுக்கான LFPR 59.3%, WPR 57.4% மற்றும் UR 3.1% ஆக உள்ள நிலையில் இது இந்தியாவின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு நிலைமைகளைக் காட்டுகிறது.
  • இந்தியாவில் விவசாயம் இன்னும் மிகப்பெரிய வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக உள்ளது, ஆனால் அதன் பங்கு முந்தைய ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் சற்று குறைந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்