TNPSC Thervupettagam

PM CARES தனியுரிமைகள்

January 20 , 2026 14 hrs 0 min 31 0
  • டெல்லி உயர் நீதிமன்றம் பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகாலச் சூழ்நிலைகளில் நிவாரண (PM CARES நிதி) நிதியானது  2005 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் தனியுரிமைக்கான உரிமையைக் கொண்டு உள்ளது.
  • தனியுரிமைப் பாதுகாப்புகள் நீதித்துறை அல்லது அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்று அமர்வு குறிப்பிட்டது.
  • PM CARES வரி விலக்குகளை வெளியிடுவது தொடர்பான மத்திய தகவல் ஆணையத்தின் (CIC) உத்தரவை ரத்து செய்த ஒற்றை நீதிபதி அமர்வின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது இந்தக் கருத்து வெளிவந்துள்ளது.
  • நன்கொடையாளர்கள், பங்களிப்புகள், வரி விலக்குகள் மற்றும் நிதியின் செலவுகள் பற்றிய விவரங்களைக் கோரிய CIC உத்தரவை வருமான வரித் துறை எதிர்த்து வழக்கு தொடுத்தது.
  • நீதிமன்றம் பிப்ரவரி 10, 2026 அன்று இம்மேல்முறையீட்டை தொடர்ந்து விசாரிக்கும் என்பதோடு மேலும் இறுதி முடிவு எட்டப்படும் வரை எந்த தகவலும் வெளியிடப்படாது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்