TNPSC Thervupettagam

PM Cares நிதி குறித்த அவசரச் சட்டம்

April 2 , 2020 1904 days 625 0
  • PM Cares நிதிக்காக நிதியுதவி அளிக்கப்படும் நிதிக்கு 100 சதவிகிதம் வரி விலக்கை அனுமதிப்பதற்காக ஓர் அவசரச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
  • இந்த அவசரச் சட்டமானது நேரடி வரி மற்றும் மறைமுக வரியைத் தாக்கல் செய்வதற்கான கால வரம்பை 2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்