TNPSC Thervupettagam
October 19 , 2022 1033 days 514 0
  • வடகிழக்குப் பிராந்தியத்திற்கான பிரதமரின் மேம்பாட்டு முன்னெடுப்பு (PM-DevINE) திட்டத்திற்கு சமீபத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
  • வடகிழக்குப் பிராந்தியத்தில் அடிப்படை குறைந்தபட்ச சேவைகளில் நிலவும் குறை பாடுகளை நிவர்த்தி செய்வதற்காக இந்த முன்னெடுப்பானது அறிவிக்கப் பட்டது.
  • இது வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள மேம்பாட்டு இடைவெளிகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • வடகிழக்குப் பிராந்தியத்தில் பல்வேறு துறைகளில் உள்ள மேம்பாட்டு இடை வெளிகளை அகற்ற உதவும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இத்திட்டம் நிதி வழங்குகிறது.
  • வடகிழக்குப் பிராந்தியத்தில் குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதே இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்