TNPSC Thervupettagam

PM RAHAT திட்டம்

February 17 , 2026 19 hrs 0 min 30 0
  • இந்தியா அரசானது PM RAHAT (சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை  மருத்துவமனையில் சேர்த்தல் மற்றும் கட்டாய சிகிச்சை அளித்தல்) திட்டத்தை அறிமுகப் படுத்தியது.
  • இந்தத் திட்டம், விபத்து நடந்த நாளிலிருந்து 7 நாட்களுக்கு சாலை விபத்தில் பாதிக்கப் பட்டவருக்கு 1.5 லட்சம் வரை பணமில்லா சிகிச்சையை வழங்குகிறது.
  • பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அருகில் இருப்பவர்கள் ERSS (அவசரகாலப் பதில் ஆதரவு அமைப்பு) 112 என்ற எண்ணிற்கு அழைத்து செய்து  ஒரு மணி நேரத்திற்குள் (கோல்டன் ஹவர்) அருகிலுள்ள நியமிக்கப்பட்ட மருத்துவமனையை அடையலாம்.
  • சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்தின் eDAR (மின்னணு வழி விரிவான விபத்து அறிக்கை) தளம் மற்றும் தேசிய சுகாதார ஆணையத்தின் TMS (பரிவர்த்தனை மேலாண்மை அமைப்பு) 2.0 ஆகியவற்றின் ஒருங்கிணைப்பின் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்