TNPSC Thervupettagam
September 9 , 2022 970 days 921 0
  • ஆசிரியர் தினத்தையொட்டி, எழுச்சி பெறும் இந்தியாவிற்கான பிரதான் மந்திரி பள்ளிகள் (PM-SHRI) யோஜனா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 14,500 பள்ளிகள் மேம்படுத்தப் படும் என்றும், அவற்றின் தரம் உயர்த்தப்படும் என்றும் பிரதமர் அவர்கள் அறிவித்துள்ளார்.
  • PM-SHRI பள்ளிகள் கல்வியை வழங்குவதற்கான நவீன முறையில், பல மாற்றங்கள் நிறைந்த மற்றும் ஒரு முழுமையான முறையைக் கொண்டிருக்கும்.
  • சமீபத்தியத் தொழில்நுட்பம், திறன்மிகு வகுப்பறைகள், விளையாட்டு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய நவீன உள்கட்டமைப்புகளிலும் சேர்த்து இந்தத் திட்டத்தின் கீழ் கவனம் செலுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்