TNPSC Thervupettagam

PM-STIAC - ஒன்பது திட்டங்கள்

March 8 , 2019 2304 days 1027 0
  • இந்தியாவின் நீடித்த வளர்ச்சியினை உறுதி செய்வதற்கு முக்கியமான அறிவியல்சார் சவால்களை களைவதற்காக 9 தேசியத் திட்டங்களை பிரதம அமைச்சரின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க ஆணையம் (PM-STIAC) கண்டறிந்துள்ளது.
  • இந்த ஒன்பது திட்டங்களின் மூலம் PM-STIAC (Prime Minister’s Science, Technology and Innovation Council) ஆனது சிக்கலான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக ஒரு கூட்டுச் செயல்பாட்டை ஏற்படுத்த எண்ணுகின்றது.
    • கண்டறியப்பட்ட திட்டங்கள் பின்வருமாறு
    • இயற்கை மொழி மொழிபெயர்ப்பு
    • குவாண்டம் எல்லை
    • செயற்கை நுண்ணறிவு
    • தேசிய பல்லுயிர்ப் பெருக்கத் திட்டம்
    • மின் வாகனங்கள்
    • மனித ஆரோக்கியத்திற்கான உயிரி அறிவியல்
    • கழிவுப் பொருட்களிலிருந்து வளமான பொருட்கள்
    • ஆழ் கடல் ஆராய்ச்சி
    • அக்னி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்