TNPSC Thervupettagam
August 17 , 2025 2 days 35 0
  • பிரதான் மந்திரி விக்ஸித் பாரத் ரோஜ்கர் யோஜனா (PM-VBRY) திட்டம் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டது.
  • இந்தத் திட்டமானது, இரண்டு ஆண்டுகளில் 3.5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • முதல் முறையாக தனியார் துறையில் வேலை வாய்ப்பு தேடுபவர்களுக்கு மத்திய அரசு 15,000 ரூபாய் வழங்க உள்ளது.
  • மேலும் இது புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக முதலாளிகளுக்கு, ஒரு புதிய ஊழியருக்கு மாதத்திற்கு தலா 3000 ரூபாய் வரை வழங்குகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்