TNPSC Thervupettagam

PM VIKAS திட்டம்

December 18 , 2022 888 days 855 0
  • பிரதான் மந்திரி கௌஷல் கோ காம் காரியக்ரம் (PMKKK) என்ற திட்டமானது தற்போது பிரதான் மந்திரி விராசத் கா சம்வர்தன் (PM VIKAS) திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இது சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு மத்திய அரசின் திட்டமாகும்.
  • திறன் மேம்பாடு, கல்வி, பெண்கள் தலைமைத்துவம் மற்றும் தொழில்முனைவு ஆகிய கூறுகளைப் பயன்படுத்தி சிறுபான்மையினரின், குறிப்பாக கைவினைஞர் சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இந்தத் திட்டமானது சிக்கோ அவுர் கமாவோ, USTTAD, ஹமாரி தரோஹர், நை ரோஷ்னி மற்றும் நை மன்சில் ஆகிய ஐந்து திட்டங்களை ஒருங்கிணைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்