TNPSC Thervupettagam
October 31 , 2025 16 hrs 0 min 21 0
  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் செயலாளர் அனில் மாலிக், இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து இந்த விருதைப் பெற்றார்.
  • பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் (PMJANMAN) திட்டத்தை செயல்படுத்துவதில் அமைச்சகத்தின் சிறந்தப் பங்களிப்பை இந்த விருது அங்கீகரித்தது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், எளிதில் பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினர் குழு (PVTG) காணப்படும் பகுதிகளில் 2000க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் செயல்படுவதற்கு தொடங்கப்பட்டுள்ளன.
  • கடை நிலைப் பழங்குடிச் சமூகங்களை மேம்படுத்துவதையும், நலன்புரி சேவை விநியோகத்தை வலுப்படுத்துவதையும் PMJANMAN நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்