TNPSC Thervupettagam

PMKSY திட்டமானது 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிப்பு

February 11 , 2022 1533 days 803 0
  • ‘பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா (PMKSY)’ திட்டமானது 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகத்தினால் நிர்வகிக்கப் படுகிறது.
  • இந்தத் திட்டமானது உணவு பதப்படுத்தும் தொழில்துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மத்திய அரசானது, 2017 ஆம் ஆண்டு மே மாதத்தில், SAMPADA திட்டத்தினை (வேளாண் & கடல்சார் உற்பத்திப் பொருட்கள் பதப்படுத்துதல் மற்றும் வேளாண் பொருட்கள் பதப்படுத்துதல் தொழில்துறைத் தொகுதியின்  மேம்பாட்டுக்கான ஒரு திட்டம்) தொடங்கியது.
  • இந்தத் திட்டமானது 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா என மறுபெயரிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்