TNPSC Thervupettagam

PMLA சட்டத்தின் கீழ் I4C

May 1 , 2025 45 days 89 0
  • நிதி அமைச்சகம் ஆனது, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் 66வது சட்டப் பிரிவின் கீழ் I4C அமைப்பினையும் சேர்த்தது.
  • பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்க இயக்குநரகத்திலிருந்து முக்கியத் தகவல்களைப் பகிரவும் பெறவும் இந்திய இணையவெளிக் குற்ற ஒருங்கிணைப்பு மையத்திற்கு (I4C) இது அங்கீகாரம் அளித்தது.
  • இது அமலாக்க இயக்குநரகம் மற்றும் பிற சட்ட அமலாக்க நிறுவனங்களிடமிருந்து தகவல்களைப் பகிரவும் பெறவும் I4C மையத்திற்கு உதவும்.
  • இது இணையவெளி மோசடிகளுக்குப் பின்னால் உள்ள முதன்மைச் சூத்திரதாரிகளை அடையாளம் காண உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்