TNPSC Thervupettagam

PMMVY-ன் கீழ் சிறந்த செயலாக்க மாநிலங்கள்

December 24 , 2018 2367 days 919 0
  • பிரதம மந்திரி மாத்ரு வந்தனா திட்டம் (Pradhan Mantri Matru Vandana Yojana- PMMVY) எனும் மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்திறனை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமானது வெளியிட்டுள்ளது.
  • ஆந்திரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இப்பட்டியலின் முன்னணியில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்