TNPSC Thervupettagam
January 21 , 2020 2024 days 767 0
  • புது தில்லியில் நடைபெற்ற பொதுப் பாதுகாப்பு மற்றும் பேரிடர் நிவாரண அமைப்புகளின் தலைவர்களுக்கான தேசிய மாநாட்டின் போது புதிய மற்றும் ஒரு மேம்பட்ட தளமான ‘போல்நெட் 2.0’ என்ற ஒரு தளத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகப் படுத்தினார்.
  • 2006 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்ற காவல்துறை கம்பியில்லா ஒருங்கிணைப்பு இயக்குநரகம் ஆனது நாட்டில் போல்நெட் அல்லது காவல்துறை வலையமைப்புச் சேவைகளை நிர்வகித்துச் செயல்படுத்துகின்றது.
  • இது பேரழிவுகள் அல்லது சட்டம் ஒழுங்குச் சிக்கல்களின் போது பயனளிக்கும் வகையில் தொலைதூரப் பகுதிகளில் கூட செயற்கைக் கோள் தொடர்பு மூலம் காவல் படைகளுக்கு காணொளி மூலமான கலந்தாய்வு வசதிகளையும் இணைய வசதியையும் வழங்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்