மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகமானது 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கருத்துருவுடன் கூடிய POSHAN Maah என்ற நிகழ்வினை ஏற்பாடு செய்து கொண்டாடுவதற்குத் திட்டமிட்டுள்ளது.
போஷான் அபியான் திட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டின் செப்டம்பர் மாதமானது போஷான் மாஹ் (POSHAN Maah) நிகழ்வாக அனுசரிக்கப் படுகிறது.
சமூக ஒருங்கிணைப்பை உறுதி செய்தல் மற்றும் மக்களின் பங்கேற்பினை அதிகரித்தல் போன்றவற்றிற்காக இந்நிகழ்வானது அனுசரிக்கப்படுகிறது.