TNPSC Thervupettagam

Power of Siberia 2 எரிவாயு குழாய்த் திட்டம்

September 8 , 2025 16 hrs 0 min 26 0
  • ரஷ்யாவும், சீனாவும் Power of Siberia 2 எரிவாயு குழாய்த் திட்டத்தை கட்டமைப்பதற்கான சட்டப்பூர்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • மேற்கு சைபீரியாவிலிருந்து மங்கோலியா வழியாக சீனாவிற்கு இயற்கை எரிவாயுவை கொண்டு செல்லும் வகையிலான இந்தக் குழாய்த் திட்டம் ஆனது தற்போதுள்ள Power of Siberia 1 குழாய் திட்டத்திற்கு ஒரு கூடுதல் சேர்க்கையாக அமையும்.
  • Power of Siberia 2 திட்டம் ஆனது, Power of Siberia 1 திட்டத்திலிருந்து பெறப்படும் தற்போதைய 38 பில்லியன் கன மீட்டருடன் கூடுதலாக, 50 பில்லியன் கன மீட்டர் அளவிலான வருடாந்திர ஏற்றுமதித் திறனை அதிகரிக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்