TNPSC Thervupettagam
September 14 , 2021 1408 days 1045 0
  • மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் PRANA (பிராணா) என்ற ஒரு தளத்தினைத் தொடங்கி வைத்தார்.
  • தேசியத் தூயக்காற்றுத் திட்டத்தின் முன்னேற்றத்தினைக் கண்காணிப்பதற்காக இது பயன்படுத்தப் படும்.
  • அனைவருக்கும் தூயக் காற்று மற்றும் தெளிவான வானம் ஆகியவை கிடைக்கப் பெறுவதை உறுதி செய்வதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டோடு இணங்கிச் செயல்படுவதே இதன் நோக்கமாகும்.
  • இலக்கை அடையா நகரங்கள் என்பது 5 ஆண்டு காலத்தில் தேசியக் காற்றுத் தர நிலைகளைப் பூர்த்தி செய்யத் தவறிய நகரங்களாகும்.
  • மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமானது 2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 20 முதல் 30 சதவீத நுண்மத் துகள்களின் செறிவினை (PM 10 மற்றும் PM 2.5) குறைக்க முயற்சி செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்