TNPSC Thervupettagam

PRARAMBH 2026 பிரச்சாரம்

March 23 , 2026 4 days 73 0
  • ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும் வருமான வரிச் சட்டம் 2025-ஐ மக்கள் புரிந்து கொள்ள உதவும் வகையில் இந்திய அரசு 'PRARAMBH 2026' என்ற திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
  • PRARAMBH என்பது விக்ஸித் பாரத் இயக்கத்திற்கான கொள்கைச் சீர்திருத்தம் மற்றும் பொறுப்பான நடவடிக்கை என்பதைக் குறிக்கிறது என்பதோடு இது நாடு தழுவிய ஒரு விழிப்புணர்வுப் பிரச்சாரமாகும்.
  • இது நிதி அமைச்சகம் மற்றும் மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் நடத்தப்படுகிறது.
  • வரி செலுத்துவோருக்கு புதிய வரி விதிகளைக் கற்பிப்பதும், வரித் தாக்கல் செய்வதை எளிமையாகவும் தெளிவாகவும் மாற்றுவதும் இதன் நோக்கமாகும்.
  • இதில் 'வருமான வரி இணையதளம் 2.0' மற்றும் கர் சாதி என்ற AI சாட்பாட் போன்ற டிஜிட்டல் கருவிகள் மக்களுக்கு உதவ இடம்பெற்றுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்