TNPSC Thervupettagam

PRASHAD திட்டத்திற்கான புதிய யாத்திரை மையம்

February 25 , 2023 879 days 374 0
  • புனித யாத்திரைப் புத்துயிராக்கம் மற்றும் ஆன்மீகப் பாரம்பரியத்தை மேம்படுத்தச் செய்வதற்கான இயக்கம் (PRASHAD) என்ற திட்டத்தின் கீழ், நான்கு புனித யாத்திரை மையங்களை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது.
  • அந்த 4 புதிய மையங்கள்
    • மைசூருவில் உள்ள சாமுண்டேஸ்வரி கோவில்,
    • உடுப்பி மாவட்டத்தில் உள்ள குஞ்சரகிரியில் உள்ள ஸ்ரீ மத்வ வனம்,
    • பிதார் மாவட்டத்தில் உள்ள பாப்னாஷ் கோவில் மற்றும்
    • பெலகாவி மாவட்டத்தில் செளந்தட்டியில் உள்ள ஸ்ரீ ரேணுகா யெல்லம்மா கோவில்
  • ஹம்பி மற்றும் மைசூருவில் அமைந்துள்ள பாரம்பரியத் தளங்கள் ஏற்கனவே ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.
  • PRASAD திட்டம் ஆனது சுற்றுலா அமைச்சகத்தினால் 2014-15 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
  • இத்திட்டத்தின் பெயர் ஆனது 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் PRASAD என்பதில் இருந்து PRASHAD என மாற்றப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்