TNPSC Thervupettagam

President’s Colour விருது – இந்தியக் கடற்படை விமானப் போக்குவரத்துப் பிரிவு

September 6 , 2021 1420 days 591 0
  • இந்தியக் குடியரசுத் தலைவர், கோவா மாநிலத்தில் INS ஹன்சாவில் நடைபெற உள்ள அரசு முறை அணிவகுப்பில் இந்தியக் கடற்படை விமானப் போக்குவரத்துப் பிரிவிற்கு President Colour என்ற விருதினை வழங்க உள்ளார்.
  • இது நாட்டிற்கு இராணுவப் பிரிவுகள் ஆற்றும் மகத்தான சேவைக்கான ஒரு  அங்கீகாரமாக வழங்கப்படும் ஒரு உயரிய கௌரவ விருதாகும்.
  • President’s Colour விருதினைப் பெற்ற முதல் இந்திய ஆயுதப்படை இந்தியக் கடற்படை ஆகும்.
  • இது முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர். ராஜேந்திர பிரசாத் அவர்களால் 1951 ஆம் ஆண்டு மே 27 அன்று வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்