TNPSC Thervupettagam

QS அமைப்பின் நிலைத்தன்மை தரவரிசை 2026

November 23 , 2025 5 days 40 0
  • சுவீடனில் உள்ள லுண்ட் பல்கலைக் கழகம் ஆனது உலகளவில் முதல் இடத்தைப் பிடித்தது என்ற நிலையில் அதைத் தொடர்ந்து கனடாவின் டொராண்டோ பல்கலைக் கழகம் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
  • QS அமைப்பின் 2026 ஆம் ஆண்டு உலகப் பல்கலைக்கழக நிலைத்தன்மை தர வரிசையில் முதல் 200 இடங்களில் எந்த இந்திய நிறுவனமும் இடம் பெற வில்லை.
  • டெல்லியின் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (IIT டெல்லி) உலகளவில் 205வது இடத்தில் மிக உயரிய இடத்தைப் பெற்ற இந்திய நிறுவனமாகும் என்பதோடு இது கடந்த ஆண்டு 171வது இடத்தைப் பிடித்தது.
  • IIT பாம்பே 236வது இடத்தைப் பிடித்துள்ளது என்பதோடு மேலும் IIT கரக்பூர் 236வது இடத்தைப் பிடித்துள்ளது என்ற நிலையில் இந்த இரண்டும் கடந்த ஆண்டு இருந்த இடத்தை விடத் தாழ்வான தர வரிசையைப் பெற்றன.
  • IIT மதராஸ் (305), IIT கான்பூர் (310), மற்றும் இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் பெங்களூரு (462) ஆகியவை பிற முன்னணி இந்திய நிறுவனங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்