TNPSC Thervupettagam

QS உலகளாவிய முழுநேர முதுகலை வணிக மேலாண்மைக் கல்வி தரவரிசை

September 18 , 2021 1433 days 649 0
  • QS (குவாக்கரேலி சைமன்ட்ஸ்) என்பது முன்னணி உலக வணிக கல்வி நிறுவன ஆய்வு நிறுவனங்களுள் ஒன்றாகும்.
  • இது உலகின் 286 வலிமை வாய்ந்த உலக MBA (முதுகலை வணிக மேலாண்மை - Master of Business Administration) கல்லூரிகளைத் தரவரிசைப் படுத்துகிறது.
  • உலகளவில் ஸ்டான்போர்டு வணிகக் கல்வி நிறுவனமானது தொடர்ந்து 2வது வருடமாக உலகின் முன்னணி MBA கல்வி நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பெங்களூரு மற்றும் அகமதாபாத்திலுள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் முதல் 50 இடங்களில் இடம் பெற்றுள்ளன.
  • கொல்கத்தாவின் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் மற்றும் ஹைதராபாத்தின்  இந்திய வணிகக் கல்வி நிறுவனம் ஆகியவை முதல் 100 இடங்களில் இடம் பெற்று உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்