TNPSC Thervupettagam

QS 2026 - சர்வதேச மாணவர்களுக்கு உகந்த நகரங்கள்

February 9 , 2026 5 days 70 0
  • QS மாணவர்களுக்கு உகந்த நகரங்கள் 2026 தரவரிசையில், டெல்லி சர்வதேச மாணவர்களுக்கான உலகின் மிகவும் மலிவான நகரமாகத் தரவரிசைப் படுத்தப் பட்டு உள்ளது.
  • "India’s 155 million Student Mandate" என்ற அறிக்கை நைட் ஃபிராங்க், டெலாய்ட் இந்தியா மற்றும் QS ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டது.
  • மிகவும் உகந்தப் பட்டியலில் மும்பை 11வது இடத்திலும், பெங்களூரு 15வது இடத்திலும் உள்ளன.
  • இந்தத் தரவரிசையானது, மலிவுத்தன்மை, வேலைவாய்ப்புச் செயல்பாடு, பல்கலைக் கழகத் தரவரிசைகள் மற்றும் நகரத்தின் விரும்பத்தக்க தன்மை உள்ளிட்ட ஆறு குறிகாட்டிகளின் அடிப்படையில் உலகெங்கிலும் உள்ள 150 நகரங்களை மதிப்பிட்டது.
  • 18-23 வயதுக்குட்பட்ட சுமார் 155 மில்லியன் மக்கள் உள்ள இந்தியா உலகிலேயே மிகப்பெரிய உயர்கல்விச் சந்தைகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்