TNPSC Thervupettagam

QS அமைப்பின் ஆசியத் தரவரிசை 2026

November 7 , 2025 14 days 41 0
  • QS அமைப்பின் 2026 ஆம் ஆண்டிற்கான ஆசிய தரவரிசையில், ஏழு இந்தியத் தொழில் நுட்பக் கல்விக் கழகங்கள் (IIT) உட்பட இந்தியாவின் 10 முன்னணி நிறுவனங்களில் ஒன்பது நிறுவனங்கள், மேம்பட்ட மதிப்பெண்கள் இருந்த போதிலும், தரவரிசையில் அதிக சரிவைக் கண்டன.
  • பட்டியலிடப்பட்ட சிறந்த இந்திய நிறுவனங்கள் IIT டெல்லி, இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் பெங்களூரு, IIT மதராஸ், IIT பம்பாய், IIT கான்பூர் மற்றும் IIT காரக்பூர் ஆகியவை ஆகும்.
  • சீனா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் தென் கொரியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் இந்திய நிறுவனங்களை விட சிறந்த மதிப்பெண்களைப் பெற்றன என்ற நிலையில் இது கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் வலுவான போட்டியைப் பிரதிபலிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்