QS ஆசியப் பல்கலைக்கழகத் தரவரிசை 2021
December 6 , 2020
1713 days
662
- உலகில் உயர்கல்வியில் கொள்கை வகுக்கும் ஒரு முக்கிய அமைப்பான “குவாக்குரேலி சைமன்ட்ஸ்” (Quacquarelli Symonds - QS) என்ற அமைப்பானது இதனை வெளியிட்டு உள்ளது.
- தேசிய சிங்கப்பூர் பல்கலைக்கழகமானது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஆசியாவின் சிறந்த பல்கலைக் கழகமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
- இதில் தரவரிசைப்படுத்தப் பட்டுள்ள 650 பல்கலைக் கழகங்களில் 107 பல்கலைக் கழகங்கள் இந்தியாவிலிருந்துத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.
- ஐஐடி-பம்பாய் (47), ஐஐடி-தில்லி (50) மற்றும் ஐஐடி-மதராஸ் (56) ஆகியவை ஆசியத் தரவரிசையில் முன்னிலையில் இடம் பிடித்த 3 பல்கலைக்கழகங்களாகும்.
Post Views:
662