TNPSC Thervupettagam

QS இந்திய பல்கலைக் கழகங்கள் தரவரிசை

October 22 , 2019 2096 days 721 0
  • QS இந்திய பல்கலைக் கழகங்கள் தரவரிசையானது சமீபத்தில் வெளியிடப் பட்டது.
  • இது இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களுக்கான ஒரு முழுமையான தரவரிசைகளின் இரண்டாவது பதிப்பாகும்.
  • இந்தத் தரவரிசையானது பொது, தனியார், உயர்கல்வி அல்லது நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்