QS சிறந்த மாணவர்களைக் கொண்ட நகரங்களின் தரவரிசை
July 6 , 2022
1119 days
489
- QS அமைப்பின் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த மாணவர்களைக் கொண்ட நகரங்களின் தரவரிசையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
- இந்தத் தரவரிசையில் இலண்டன் சிறந்த நகரமாக இடம் பெற்றுள்ளது.
- அதைத் தொடர்ந்து சியோல் மற்றும் முனிச் ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.
- மிக அதிக தரத்தினைப் பெற்ற மாணவர்களைக் கொண்ட இந்திய நகரம் மும்பை ஆகும்.
- உலக அளவில் இது 103வது இடத்தில் உள்ளது.
- இதில் மும்பையைத் தொடர்ந்து பெங்களூரு 114 வது இடத்தில் உள்ளது.
- சென்னை மற்றும் டெல்லி ஆகிய நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்து முறையே 125வது மற்றும் 129வது இடத்தில் உள்ளன.

Post Views:
489