TNPSC Thervupettagam

R 21 / மேட்ரிக்ஸ் M

May 8 , 2021 1557 days 686 0
  • R21 / மேட்ரிக்ஸ் M எனும் மருந்தானது ஆக்ஸ்போர்டு  பல்கலைக் கழகத்தின் அறிவியலாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்த மலேரியா தடுப்பு மருந்தானது இரண்டாம் கட்ட பரிசோதனைகளில் 77% அளவிற்கு அதிக செயல்திறனைக் கொண்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • R21 / மேட்ரிக்ஸ் M எனப்படும் இந்தப் புதிய தடுப்பு மருந்தானது RTS,S எனும் தடுப்பு மருந்தினுடைய ஒரு மாற்றியமைக்கப் பட்ட வடிவமாகும்.
  • இந்தத் தடுப்பு மருந்தானது பிளாஸ்மோடியம் பால்சிபாரம் எனப்படும் மலேரியாவை உண்டாக்கும் ஒட்டுண்ணியானது கல்லீரலுக்குள் நுழைவதைத் தடுப்பதற்காகவும் அதனால் ஏற்படும் மோசமான இரத்தநிலை மாறுபாடுகளைத் தடுப்பதற்காகவும் வடிவமைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்