பிரதமர் அவர்கள் செயற்கை நுண்ணறிவு குறித்த RAISE 2020 (2020 ஆம் ஆண்டின் சமூக மேம்பாட்டிற்காக செயற்கை நுண்ணறிவின் பங்கு) என்ற ஒரு மிகப்பெரிய காணொலி முறையிலான மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
இந்தக் காணொலி முறையிலான மாநாடானது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இதற்கு முன்பு இளைஞர்களுக்கான செயற்கை நுண்ணறிவுப் பொறுப்பு என்ற ஒரு திட்டமானது 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கப் பட்டுள்ளது.