TNPSC Thervupettagam

RBI வங்கியின் சமீபத்திய அறிவிப்புகள்

April 12 , 2021 1714 days 791 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) பண வழங்கீட்டு அமைப்புகளை இயக்குபவர்களை RTGS மற்றும் NEFT போன்ற மையப்படுத்தப்பட்ட பணவழங்கீட்டு முறைகளின் (Centralised Payment Systems – CPS) நேரடி உறுப்பினராவதற்கு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது.
  • ஆன்லைன் பணவழங்கீட்டு முறைகளில் இது ஒரு முக்கியமான செயல்பாடாகும்.
  • கடந்த சில ஆண்டுகளாக பண வழங்கீட்டு முறையில் (prepaid) பணவழங்கீட்டு கருவிகள் (PPI) வழங்குவோர், அட்டை வழங்கும் அமைப்புகள், ATM  இயந்திரங்கள் இயக்கும் வங்கி சாரா அமைப்புகள் (WLA), TReDS தளம் போன்ற வங்கி சாரா நிறுவனங்களின் அளவும் முக்கியத்துவமும் அதிகரித்துள்ளதாக RBI குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்