TNPSC Thervupettagam

RBI - பணப்பரிமாற்றத் தொலைநோக்கு 2028

April 1 , 2026 7 days 77 0
  • வங்கிக் கணக்கு மாற்றத்தக்க தன்மையை மையமாகக் கொண்டு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது 'பணப்பரிமாற்றத் தொலைநோக்கு 2028'-ஐ வெளியிட்டுள்ளது.
  • இது சம்பளம், EMI மற்றும் கட்டணங்கள் போன்ற இணைக்கப்பட்ட சேவைகளைப் பாதிக்காமல், வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை எளிதாக மாற்ற அனுமதிக்கிறது.
  • அனைத்து கட்டண வழிமுறைகளையும் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றுவதற்காக PaSS (பணம் செலுத்தல் பரிமாற்றச் சேவை) என்ற முறையை RBI பரிந்துரைத்துள்ளது.
  • இது வாடிக்கையாளர்கள் ஒரே வங்கியில் முடங்கிக் கிடப்பதைக் குறைப்பதையும், வாடிக்கையாளர்களின் தேர்வுகள் மற்றும் வங்கிகளுக்கிடையிலான போட்டியை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • G20 இலக்குகளின் படி, வேகமான மற்றும் மலிவான எல்லை தாண்டிய பணப் பரிமாற்றங்களிலும் இந்த தொலைநோக்குத் திட்டம் கவனம் செலுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்