TNPSC Thervupettagam

Reporters without borders (எல்லைகளைக் கடந்த பத்திரிக்கையாளர்கள்) என்ற அமைப்பின் அறிக்கை

December 14 , 2021 1352 days 642 0
  • சீனாவில் ‘உணர்திறன் மிக்க’ கருத்துகள் பற்றி செய்தி வெளியிட்டதற்காக ஏறத்தாழ 127 பத்திரிக்கையாளர்கள் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
  • இது Reporters without borders என்ற அமைப்பின் ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
  • இது மட்டுமின்றி உலகிலேயே அதிகளவில் பத்திரிக்கையாளர்களைச் சிறை பிடிக்கும் நாடாக சீனா திகழ்வதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.
  • சீனாவின் ஆளும் கட்சியான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினால் ‘உணர்திறன்மிக்கவை’ எனக் கருதப்பட்ட சில கருத்துகளைப் பற்றி கருத்துக்களை வெளியிட்டதற்காக இந்த பத்திரிக்கையாளர்கள்  காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்