January 14 , 2026
8 days
51
- இராமன் ஆராய்ச்சி நிறுவனம் (RRI) ஆனது மீக்குளிர் அணுக்களைத் தொந்தரவு செய்யாமல் அளவிட ஒரு புதிய நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
- இந்தப் புதிய முறையானது இராமன் விளைவு மூலம் இயக்கப்படும் சுழல் இரைச்சல் நிறமாலை (RDSNS) என்று அழைக்கப்படுகிறது.
- இது மீக்குளிர் நிலையிலான அணுக்களின் அடர்த்தியை அவற்றின் குவாண்டம் நிலையை மாற்றாமல் நிகழ்நேரத்தில் அளவிடுகிறது.
- இந்த நுட்பம் சமிக்ஞை வலிமையை கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மடங்கு அதிகரிக்கிறது.
- இது காந்த-ஒளியியல் பிடிப்பில் (MOT) வைக்கப்பட்டுள்ள பொட்டாசியம் அணுக்களில் சோதிக்கப்பட்டது.

Post Views:
51