TNPSC Thervupettagam

RuO₂ கூறில் மாற்றுக் காந்தத் தன்மை

December 22 , 2025 3 days 46 0
  • ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் ருத்தேனியம் டை ஆக்சைடை ஒரு மாற்றுக் காந்தமாக சோதனை ரீதியாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
  • மாற்றுக் காந்தம் என்பது அயக் காந்தங்கள் மற்றும் எதிர் அயக் காந்தங்களிலிருந்து வேறுபட்ட மூன்றாவது அடிப்படை காந்த வகுப்பாகும்.
  • ருத்தேனியம் டை ஆக்சைடு (RuO) மெல்லிய படலங்கள் உண்மையான மாற்று காந்தத் தன்மையைக் கொண்டுள்ளது என்பது சோதனை ரீதியாக நிரூபிக்கப் பட்டு உள்ளன.
  • இது RuO மெல்லிய படலங்களைப் பயன்படுத்தி அடுத்தத் தலைமுறை நுட்பத்திலான அதிவேக, மிகவும் அதிக அடர்த்தி கொண்ட காந்தத் தன்மை கொண்ட நினைவகச்  சாதனங்களை உருவாக்க உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்