கல்வித் துறை அமைச்சகமானது, ராஷ்டிரிய உச்சதார் சிக்சா அபியான் என்ற ஒரு திட்டத்தை (RUSA) 2026 ஆம் ஆண்டு வரை தொடர்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
RUSA திட்டமானது மத்திய அரசின் நிதியினைப் பெறும் ஒரு திட்டமாகும்.
தரம், சிறந்து விளங்குதல் மற்றும் அணுகும் நிலை போன்ற இலக்குகளை அடையச் செய்வதற்காக மாநில அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு நிதி வழங்குவதற்காக இத்திட்டமானது தொடங்கப்பட்டது.