TNPSC Thervupettagam

RVTR வளங்காப்பகத்தில் மீன்பிடிப் பூனை

September 30 , 2025 4 days 25 0
  • ராஜஸ்தானின் புண்டியில் உள்ள இராம்கர் விஷ்தாரி புலிகள் வளங்காப்பகத்தில் (RVTR) முதல் முறையாக மீன்பிடிப் பூனை தென்பட்டுள்ளது.
  • இங்கு மீன்பிடிப் பூனை காணப் பட்டதுடன், இந்த வளங்காப்பகத்தில் உள்ள சிறியப் பூனை இனங்களின் மொத்த எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.
  • மீன்பிடிப் பூனை ஆனது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் "எளிதில் பாதிக்கப் படக் கூடிய இனம்" ஆகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • இது ஒரு காப்பகத்தின் சுற்றுச்சூழல் செழுமையை உறுதிப்படுத்தி, ஆரோக்கியமான ஈர நிலங்கள் மற்றும் ஆற்றங்கரை சுற்றுச்சூழல் அமைப்புகளின் இனக் குறிகாட்டி இனமாக உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்