December 26 , 2021
1590 days
694
- இந்திய விமானப்படையானது (IAF) S-400 வான்வழிப் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் முதல் பிரிவை மேற்கு பஞ்சாப் படைப் பிரிவில் இணைத்துள்ளது.
- இது பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் மேற்கொள்ளும் வான்வழியிலான அச்சுறுத்தல்களை கண்காணிக்கும் செயல்முறைகளை மேற்கொள்ளும்.
- S-400 வான்வழிப் பாதுகாப்பு அமைப்பானது ரஷ்யா உடனான ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவினால் பெறப்பட்டது.

Post Views:
694