TNPSC Thervupettagam

S-400 வான்வழிப் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு

December 26 , 2021 1590 days 691 0
  • இந்திய விமானப்படையானது (IAF) S-400 வான்வழிப் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் முதல் பிரிவை மேற்கு பஞ்சாப் படைப் பிரிவில் இணைத்துள்ளது.
  •  இது பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் மேற்கொள்ளும் வான்வழியிலான அச்சுறுத்தல்களை கண்காணிக்கும் செயல்முறைகளை மேற்கொள்ளும்.
  • S-400 வான்வழிப் பாதுகாப்பு அமைப்பானது ரஷ்யா உடனான ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவினால் பெறப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்