TNPSC Thervupettagam
August 20 , 2025 17 hrs 0 min 38 0
  • கிராம சபைக் கூட்டங்களின் கட்டமைக்கப்பட்ட செயல்பாடுகளை உருவாக்கச் செய்வதற்கான ஒரு செயற்கை நுண்ணறிவு கருவியான 'SabhaSaar' மத்திய அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • சுதந்திர தினத்தன்று திரிபுராவில் அறிமுகப்படுத்தப்பட்ட இது பிற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
  • 'SabhaSaar' கிராம சபை ஒளிப்படக் காட்சிகள் மற்றும் ஒலிப் பதிவுகளை பல இந்திய மொழிகளில் மொழிப்பெயர்த்து சுருக்கமாக வழங்குகிறது.
  • இந்த முன்னெடுப்பானது இந்தியா முழுவதும் 2.55 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப் பஞ்சாயத்துகளில் நிறுவப்பட்டு, நிர்வாகத்தையும் பொது மக்களின் பங்கேற்பையும் மேம்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்