இந்திய அரசானது, தெற்காசிய விநியோகப் பயன்பாட்டு வலையமைப்பினை (SADUN) அறிமுகப் படுத்தியுள்ளது.
ஒரு பிராந்தியத்தின் விநியோக நிறுவனங்களிடையேயான அறிவுப் பகிர்வு மூலம் தெற்காசியாவில் பல்வேறு பயன்பாடுகளின் விநியோகத்தை நவீனமயமாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
SADUN என்பது மின்சாரத் துறை அமைச்சகம், USAID மற்றும் ஆற்றல் நிதி நிறுவனம் (PFC) ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியாகும்.