TNPSC Thervupettagam
November 30 , 2025 5 days 49 0
  • தெலுங்கானாவின் ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள சஃப்ரான் விமான எஞ்சின் சேவை இந்தியா (SAESI) மையத்தினை பிரதமர் திறந்து வைத்தார்.
  • இந்த மையம் Leading Edge Aviation Propulsion (LEAP) எஞ்சின்களின் உற்பத்திக்காக அமைக்கப் பட்டுள்ளது.
  • இந்த எஞ்சின்கள் ஏர்பஸ் A320neo மற்றும் போயிங் 737 MAX விமானங்களுக்கு ஆற்றல் அளிக்கின்றன.
  • SAESI என்பது மிகப்பெரிய உலகளாவிய விமான எஞ்சின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பித்தல் (MRO) மையங்களில் ஒன்றாகும் என்பதோடு இது இந்தியாவில் முதலாவது உலகளாவிய அசல் எஞ்சின் உபகரண உற்பத்தியாளர் (OEM) செயல் பாட்டைக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்