குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் துறை அமைச்சகமானது பெண்களுக்காக “SAMARTH” எனப்படும் ஒரு சிறப்புத் தொழில்முனைவு ஊக்குவிப்பு இயக்கத்தினைத் தொடங்கியுள்ளது.
பெண்களுக்குத் திறன் மேம்பாடு மற்றும் சந்தைமேம்பாட்டு உதவி ஆகியவற்றை வழங்குவதும் 2022-23 ஆம் நிதியாண்டில் கிராமப்புற மற்றும் சிறுநகரப் பகுதிகளில் உள்ள 7500க்கும் மேற்பட்ட பெண்களுக்குப் பயிற்சி அளிப்பதுவுமே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.