TNPSC Thervupettagam
August 30 , 2021 1461 days 1170 0
  • தயாரிப்புப் பொருளில் புதுமை, மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான புத்தாக்க நிறுவனங்களுக்கான  வழிகாட்டுத் திட்டமானது (Start-up Accelerators of MeitY for pRoduct Innovation, Development and growth [SAMRIDH] programme) மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப  அமைக்கத்தினால் தொடங்கப்பட்டுள்ளது.
  • SAMRIDH திட்டமானது தங்களது தயாரிப்புப் பொருட்களை மேம்படுத்துவதற்கும் தங்களது வணிகத்தை முன்னேற்றுவதற்கான முதலீடுகளைப் பெறுவதற்கும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நிலையில் தயாராக உள்ள வளர்ந்து வரும் இந்திய மென்பொருள் தயாரிப்பு புத்தாக்க நிறுவனங்களுக்கான ஒரு உகந்த தளத்தினை உருவாக்கும்.
  • இந்த நிலையில் புத்தாக்க நிறுவனங்களுக்குத் தேவைப்படும் நிதி உதவி வழிகாட்டல் மற்றும் இதர உதவிகளை இது வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்