TNPSC Thervupettagam
September 1 , 2022 1085 days 690 0
  • சென்னையில் உள்ள இந்தியக் கடலோரக் காவல்படையினரால் இந்தப் பயிற்சி மேற் கொள்ளப் பட்டது.
  • இது 10வது தேசிய கடல்சார் தேடல் மற்றும் மீட்புப் பயிற்சியாகும்.
  • இது தேசியக் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வாரியத்தின் (NMSARB) கீழ் மேற் கொள்ளப் படுகிறது.
  • மற்ற வெளிநாட்டுப் பங்கேற்பாளர்களுடன், இந்தியக் கடலோரக் காவல்படையின் தலைவர் V.S.பதானியா, "SAREX-2022" என்ற இந்தப் பயிற்சியை ஆய்வு செய்தார்.
  • இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தப் பயிற்சியின் குறிக்கோள் கடல் பயணிகளின் பாதுகாப்பை நோக்கிய திறன் மேம்பாடு என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்