TNPSC Thervupettagam

SATHEE - போட்டித் தேர்வுகளுக்கான செயலி

March 25 , 2026 2 days 95 0
  • கல்வி அமைச்சகம், இந்தியத் தொழில்நுட்பக் கழகம் கான்பூருடன் இணைந்து 'SATHEE' செயலியை அறிமுகப்படுத்தியது.
  • SATHEE (சுய மதிப்பீட்டுத் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வுகளுக்கான உதவி) என்பது JEE, NEET, CUET, SSC, RRB மற்றும் IBPS போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான ஒரு இலவச டிஜிட்டல் தளமாகும்.
  • இது மாணவர்களுக்கு காணொளி விரிவுரைகள், மாதிரித் தேர்வுகள், ஆய்வுப் பொருட்கள் மற்றும் முந்தைய ஆண்டு வினாத்தாள்களை வழங்குகிறது.
  • இந்தச் செயலி தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் மற்றும் கண்காணிப்புக்காக செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களைக் கொண்டுள்ளது.
  • இது பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச, தரமான கல்வி மற்றும் கற்றல் ஆதாரங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்