SBRIS Geo – 5 ஏவுகணை குறித்த எச்சரிக்கை வழங்கும் செயற்கைக்கோள்
May 22 , 2021
1502 days
751
- ஒன்றிணைந்த விண்கல ஏவுதலுக்கானக் கூட்டணியானது ஃபுளோரிடாவின் கேப் கேனவரல் விண்வெளி நிலையத்திலிருந்து அட்லஸ் V எனும் ராக்கெட்டினை விண்ணில் ஏவியது.
- அட்லஸ் V ராக்கெட்டானது ஏவுகணை குறித்த எச்சரிக்கைகளை வழங்கும் SBRIS Geo – 5 எனும் செயற்கைக் கோளைச் சுமந்து சென்றது.
- ஏவுகணை குறித்த முன்னச்சரிக்கைகள், போர்ப்பகுதிகள், ஏவுகணைப் பாதுகாப்பு போன்றவை பற்றிய முக்கியத் தகவல்களை இந்தச் செயற்கைக் கோளானது வழங்கும்.
Post Views:
751